4/14
RAJU03
Tuesday, 24 May 2016
Saturday, 28 June 2014
Thursday, 26 June 2014
Wednesday, 25 June 2014
Tuesday, 24 June 2014
Saturday, 21 June 2014
Tuesday, 10 June 2014
4/6
6
1.தீண்டாமை
தீண்டாமை என்பது சக மனிதர்களை அசுத்தமானவர்கள் என்று காரணம் காட்டி தொடாமல் இருப்பது. இது மனித இனத்துக்கு எதிரான செயல் ஆகும். இதன் ஆரம்பம் மனிதர்களை 4 பிரிவாக பிரித்த இந்து மதத்திலிருந்து ஆரம்பமானது. மனிதனை 4 பிரிவாக பிரித்து இது கடவுள் பிரித்தது என்று முகம், மார்பு, தொடை, கால் ஆகிய உறுப்பிலிருந்து வெளிப்பட்டதாக இந்து மதம் கூறுகிரது. கடந்த பிரவியில் செயல்பாடுகளுக்கு ஏற்ப மேல்குடியிலும், கீழ்குடியிலும் ம்னிதன் பிரப்பான் என்று இந்து மதம் கூறுகிரது.
எனவே தாழ்ந்த சாதியில் பிரந்தவன் வாழ்க்கை தரத்தை உயரத்தவோ தனக்கு மேல் உள்ளவர்கள் போல வாழவோ முயல்வது பாவம் என்று இந்து மதம் கூறுகிரது. இதில் வேறு ஒரு கேலி கூத்து என்னவென்றால் பிராமணன், சத்திரிய்ன், வைசியன், இவர்களுக்கு விவசாயம் பற்றி எந்த அரிவும் கிடையாது. சூத்திரன் பயிரிடும் தானியத்தை, காயிகளை சாப்பிடலாம், ஆனால் அவனை தொட்டால் தீட்டு அவன் தீண்டத்தகாதவன்.
இதைப்பற்றி எந்த இந்து கடவுளுக்கும் கவலை இல்லை, இந்து மத மகாத்மாக்களுக்கும் கவலை இல்லை. தன் மதத்திலுள்ள இந்த அசிங்கத்தை எடுப்போம் என்று யாரும் முயலவில்லை முயன்றால் இந்து மதம் என்ற கட்டமைப்பு தரை மட்டமாக வாய்ப்புள்ளது. சாதி என்ற தூணில் நிற்க்கும் இந்து மதத்தலைவர்கள் இலவசமாக கிடைக்கும் உயர்ந்தவன் என்ற ந்லமையையும் இளக்க விரும்பவில்லை.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2.ஆதிதிராவிடர்.
2.ஆதிதிராவிடர்.
3.சாதி
4.தாழ்தப்பட்டொர்
5.ஆரியர்
6.திராவிடன்
7.ஆங்கிலையர்
8.பெரியார்.
9.இரட்டைமலைசீநிவாசன்.
10.அயோத்திதாசர்.
11.Dr.பெருமாள்.
12.அயன்காளி.
13.அம்பேட்கர்.
14.மகாத்மா புலெ.
15.சாகு மகாராஜ்.
16.காயக்வாட் மகாராஜ் .
17.சோக்காமோர்.
18.மாயாவதி.
19.கன்சிராம்.
20.பூலன்தேவி.
21.பாபு ஜகஜிவன்ராம்.
22.புத்தர்
23.வள்ளுவர்
24.புத்தகயா
25.நலந்தா
26.லும்பினி
27.மகாத்மா காந்தி.
28.பூனா ஒப்பந்தம்.
29.மத மாற்றம்.
30.கோவில் நுழைவு.
31.புத்த மதம்.
32.வன் புணர்சி
33.கிருபானந்த வாரியார்.
34.விவேகாநந்தா.
35.அரிஜன்.
36.ராஜ்கிரக.
37.சயித்யபூமி.
38.திக்சாபூமி.
39.வில்லியம் பூத்.
40.சகஜாநந்த.
41.சோகாமோர்.
42.Dr.பத்மநாபன்.
43.தமிழ்மறையான்.
44.தென இந்திய ஆதிதிராவிடர் மகாஜன சங்கம்.
45.சுப்பையா.
46.இரட்சண்ய செனை.
47.வா@சிநாதன்.
48.இளையராஜா.
49.பொன்னடியார்.
50.தன்சேகர்.
51.பாபு ஜெகஜிவன்ராம்.
52.பையாலால்.
53.திருவள்ளுவர் பவுண்டேசன்.
54.

Subscribe to:
Comments (Atom)